நீ என் செல்வம்

வறுமையில் வாழ்ந்த
காலத்தை விட நீ
இல்லா வெறுமையில்
வாழ்ந்திட்ட நாட்களே
என் வாழ்வில் அதிகம்..

எழுதியவர் : உமா (26-Aug-14, 3:27 pm)
சேர்த்தது : umauma
பார்வை : 82

மேலே