நிலா முகம்
வானில் தெரியும்
வளர்ந்து தேயும்
வண்ண நிலவை
மனம் ரசிக்க
நினைப்பதை விட
தேயாத நிலவான
உன் முக அழகை
ரசிக்கவே விரும்புதே...
வானில் தெரியும்
வளர்ந்து தேயும்
வண்ண நிலவை
மனம் ரசிக்க
நினைப்பதை விட
தேயாத நிலவான
உன் முக அழகை
ரசிக்கவே விரும்புதே...