Todays youths

காதல் மீது காய்ச்சல்
ஓயின் ஷாப் மீது பாய்ச்சல்
நட்பின் பெயரில் கூச்சல்
பெற்றோர் என்றால் இரைச்சல்
கல்லூரிக்கு செல்ல மாய்ச்சல்
கல்வியின் மீது எரிச்சல்
கணவின் மீது எண்ணம் குறைச்சல்
மறைந்து போனது வாலிப துணிச்சல்.................

எழுதியவர் : ஆசான் ராஜா (26-Aug-14, 3:46 pm)
பார்வை : 159

மேலே