கேள்வி

கடவுளை மனிதன் வாழ
வைக்கிறானா மனிதனை
கடவுள் வாழ வைக்கிறாரா
விடை தெரியா கேள்வி
இதற்கு விஞ்ஞானத்திலும்
பதிலுண்டோ மெய்ஞானத்திலும்
பதிலுண்டோ விபரம் தெரிந்திட
விளம்புகிறேன்....

எழுதியவர் : உமா (26-Aug-14, 3:52 pm)
Tanglish : kelvi
பார்வை : 111

மேலே