நீ என் காதல் உணர

ஒரு மரணம் உணர்த்தும் என்றால்
நான் இறந்து காட்டுகிறேன்
ஒரு வலிதான் உணர்த்தும் என்றால்
உனக்கு வலிக்க செய்கிறேன்
ஒரு கண்ணீர்தான் புரியவைக்கும் என்றால்
என் கண்ணீர் தருகிறேன்
நீ என் காதல் உணர

எழுதியவர் : ருத்ரன் (26-Aug-14, 6:38 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 64

மேலே