பெண் என்பதை மறந்துவிட்டாய்

கண்களின் கனவுகளை
உன் கண்களால் ஏன் அழித்தாய்
கனவின் கவிதைகளை
ஏனடி நீ பறித்தாய்
சம்மதம் கேட்டால் மட்டும்
மௌனம் சாதித்தாய்
ஆணவம் நீ கொண்டு
பெண் என்பதை மறந்துவிட்டாய்

எழுதியவர் : ருத்ரன் (26-Aug-14, 7:05 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 60

மேலே