என் காதல் அனாதையாய்
வார்த்தை கேட்கிறேன்
வலி கொடுக்கிறாய்
சம்மதம் கேட்கிறேன்
என் மதம் கேட்கிறாய்
என்னோடு வா என்கிறேன்
என் ஆஸ்தி கேட்கிறாய்
என் ஆசையை கேள் என்கிறேன்
என் பணியை பார்க்கிறாய்
நீ இல்லையென்றால் மாறன் தொடுவேன் என்கிறேன்
அப்போதும் மௌனம் கொள்கிறாய்
என் காதல் அனாதையாய்