இனிவரும் ஆண்கள் பிழைக்க
என் காதலை மறப்பதென்றால்
மறுத்துகொள் கவலை இல்லை
என் கவிதையை வெறுப்பது என்றால்
வெறுத்து கொள் சலனமில்லை
அதற்க்கு முன் சொல்
உன் மௌனத்தை என்ன செய்ய போகிறாய்
இனிவரும் ஆண்கள் பிழைக்க
என் காதலை மறப்பதென்றால்
மறுத்துகொள் கவலை இல்லை
என் கவிதையை வெறுப்பது என்றால்
வெறுத்து கொள் சலனமில்லை
அதற்க்கு முன் சொல்
உன் மௌனத்தை என்ன செய்ய போகிறாய்
இனிவரும் ஆண்கள் பிழைக்க