காதல்

மறைக்காதே மறுக்காதே
மௌனத்தால் வதைக்காதே
கண்களால் காதல்சொல்லி
மனசுக்குள் சிரிக்காதே

காலம் சென்று விட்டால்
என்றும் திரும்பாது
காதலும் அதுபோல்தான்
மறுத்தால் இருக்காது

எழுதியவர் : ருத்ரன் (26-Aug-14, 8:21 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : kaadhal
பார்வை : 82

மேலே