பக்குவம்
நீயாக என்னை தேடி வந்த போது
எற்றுக் கொண்ட என் மனம்
நீயாக என்னை விட்டு விலகும் போதும்
அதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்
என்னை நானே பக்குவப் படுத்திக்
"கொல்கிறேன்" அனுதினமும்