எல்லோரும் ஒரு நாள்
![](https://eluthu.com/images/loading.gif)
என் பார்வையின்போது...
தென்படும் மானிடர்களை
பட்டியலிடும் மனம்..
சிறு நீண்ட குழப்பத்திற்கு பின்
தெளிந்த நீராய்..
திகழதொடங்கும்..!
ஏற்றத்தாழ்வு இல்லாத
வேற்றுமையை கூட
என்றாவது ஒருநாள்
மரணம்
முத்தமிடும்...என்று உணரதொடங்கியபின்...!