வலி ~

காதல் செய்வதால்
காயம் உண்டாவதில்லை ;
ஆனால்,
வலி உண்டாகிறது.,
அதன்
சிறு பிரிவினால்...

எழுதியவர் : அவினாஷ் விமீ (27-Aug-14, 1:13 pm)
பார்வை : 80

மேலே