மங்கையால் மண்ணில் மழை

அவள் கன்னத்தை உரசிய காற்றுக்கு உற்சாகம்,
புயலாய் வீசியது !
வீசிய புயலுக்கும் தெரிந்ததோ !
அவள் பார்வை மின்னலென்று ?
மழையை பொழிகிறது !

எழுதியவர் : நாகராஜ் துளசிமணி (27-Aug-14, 10:48 pm)
சேர்த்தது : NAGARAJ
பார்வை : 57

மேலே