காப்பது கடவுள்தான்
வழக்காட நான் வழகரிஞன் இல்லை.
தீர்ப்பு சொல்ல நீ தேவதையும் இல்லை.
என் காதலுக்கு
எல்லை இல்லை,
என்றாலும் காவல் இல்லை.
காப்பது கடவுள்தான் !
காதலாய் இருந்திருந்தால்,
மனித இனம் மடிந்திருக்கும்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
