மங்கையின் வாழ்க்கை

ஓரெழுத்து பூ !
இரண்டு எழுத்து பெண் ஆனது !
இரெண்டெலுத்து பெண் !
மூன்று எழுத்து காதல் ஆனது !
மூன்றெழுத்து காதல் !
நான்கெழுத்து வாழ்க்கை ஆனது !
நான்கெழுத்து வாழ்க்கை ஐந்தெழுத்து சந்தோசம் ஆனது !
ஐந்தெழுத்து சந்தோசம் நாளடைவில்
மீண்டும் நான்கெழுத்து கல்லறை ஆனது !

எழுதியவர் : sanjana (28-Aug-14, 11:49 pm)
பார்வை : 81

சிறந்த கவிதைகள்

மேலே