இது நீயா நானா அல்ல - சரியா தவறா

நிழல் நிறைந்த பாதை - காதல்
நினைவு நிறைந்த இதயம்.....!!

பயணித்துப் பார்க்கிறேன்
பாதையெங்கும் பூ வாசம்.....!

அந்த முதல் பார்வை
அந்த முதல் புன்னகை......

என நினைத்தபடி நடந்து கொண்டிருக்கையில்.........

அந்த சில நொடிகளிலும்
ஆனந்தமாய் இருக்க முயல்கையில்
நம்மை இயல்பு வாழ்க்கைக்கு இழுத்து வர..... .......

என்ன யோசனை நடக்கையில ?
என அதட்டும் வாழ்க்கை துணை........

எழுதியவர் : அரிகர நாராயணன் (28-Aug-14, 11:38 pm)
பார்வை : 65

மேலே