கூட்டல், கழித்தல், பெருக்கல்

கூட்டல், கழித்தல், பெருக்கல்…..

நற்சிந்தனைகள் கூட்டி, நேர்வழி நடந்து,
தீய சிந்தனைகள் கழித்து, தீயவைகளை ஒதுக்கி,
நற்பண்புகள் பெருக்கி, நல்ல செயல்கள் செய்தால், நீ
ஒழுக்கமுடன் வாழ்ந்து, உயர்வு பெறுவாய்

எழுதியவர் : பஞ்சாபகேசன் (29-Aug-14, 10:04 pm)
பார்வை : 145

மேலே