காதல் வலியோ

நான் ஏன் அழுகிறேன் என்று என் கண்களுக்கும் தெரியவில்லை
என் மனதிற்கும் புரிய வில்லை
ஆனால்
கண்ணீர் மட்டும் தானாக வருகின்றது

இதன் பெயர் தான் காதல் வலியோ !!!

எழுதியவர் : கனி (30-Aug-14, 6:56 am)
Tanglish : kaadhal valiyo
பார்வை : 120

மேலே