அமர்விடம்

பசுமை சூழ்ந்த
இடத்தில் தனிமை
காணும் அமர்விடம்
என்னை விட
அதிகம் எதிர்பார்க்கிறது
எங்களை

எழுதியவர் : கவியரசன் (30-Aug-14, 7:46 pm)
பார்வை : 73

மேலே