வானில் வானவில்

அழகான மாலை பொழுதில்
மென்மையான மேகங்கள் மத்தியில்
வானுக்கே அழகு சேர்க்கும் கண்களுக்கு விருந்தளிக்கும் வானவில்லே !!!
உன் அழகை ரசிக்க இரு கண்கள் போதவில்லையே எனக்கு !!!!

எழுதியவர் : கனி (30-Aug-14, 10:34 pm)
Tanglish : vaanil vaanavil
பார்வை : 152

மேலே