மறுப்பு

பசிக்கிறது .....
ஆனாலும்
திண்ண மறுக்கிறேன் ...
உன்னிடம் கேட்க -இன்னும்
ஆயிரம் கதைகள் இருப்பதால்....

எழுதியவர் : பார்த்திபன் திலீபன் (31-Aug-14, 11:03 pm)
Tanglish : maruppu
பார்வை : 163

மேலே