நிலைமைகள் மாறாமல் நிதமும் தொடருமென்றால்
காதல் கண்மணியே
கனவுகள் தொலையுதடி
கவிதைகள் மொழிபெயர்த்தால்
உன் மௌனம் தெரியுமடி
தனிமைகள் சுடுவதனால்
இளமையை எரித்துவிட்டேன்
கவலைகள் தரும் அதனால்
காதலை ஒதுக்கி வைத்தேன்
நிலைமைகள் மாறாமல்
நிதமும் தொடருமென்றால்
காதலை வெறுதிடுவேன்அதற்க்கு முன்
என் உயிரை துறந்திடுவேன்