செவ்விதழ் விரித்திடும்

கதிரின் வருகைக்காய் காத்திருந்த மொட்டும்
நதியலையில் நன்றாய் நனையும் - மதிபோய்
பரிதிமுகங் கண்டதும் பங்கயமும் மெல்ல
விரித்திடுஞ் செவ்வித ழே !
கதிரின் வருகைக்காய் காத்திருந்த மொட்டும்
நதியலையில் நன்றாய் நனையும் - மதிபோய்
பரிதிமுகங் கண்டதும் பங்கயமும் மெல்ல
விரித்திடுஞ் செவ்வித ழே !