என்ன பேச!!

பிறந்த குழந்தை

போலவே வார்த்தைகள்

வராமல் தவிக்கிறேன்

அவளுடன் இருக்கும்

நேரங்களில்............!!

எழுதியவர் : messersuresh (23-Mar-11, 11:30 am)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
பார்வை : 472

மேலே