அஞ்சலி

காகிதத்தில் கவிதை எழுத
மனம்
வரவில்லை..!
எதிரே
வெட்டபடுகிறது மரம்...

எழுதியவர் : கல்கிஷ் (2-Sep-14, 3:01 pm)
Tanglish : anjali
பார்வை : 104

மேலே