ஓவியத்தின் அருகில் நான்

மழையில் நனைத்தபடி

ஒதுங்கி நிற்கிறாய்

மழைத்துளிகளை கையில் ஏந்திய படி

நூலிழையில் ஒரு ஓவியத்தை

ரசித்தபடி நிற்கிறேன் உன்னருகில் நான்.......

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (2-Sep-14, 9:45 pm)
பார்வை : 80

மேலே