காதல் தோல்வி.....!!!!!

கரை நோக்கி

வந்து வந்து

செல்லும் அலைகளை

போலவே

அவள் நினைவுகளும்

என் இதயத்தில்

வந்து வந்து

செல்கிறது.............!!

எழுதியவர் : messersuresh (23-Mar-11, 3:39 pm)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
பார்வை : 488

மேலே