அடையாளம் கண்டு கொள்

உனக்கு எப்போதாவது தான் விக்கல் வரும்
அடையாளம் கண்டு கொள்.....
அது மட்டும் தான் நான் உன்னை மறந்திருக்கும் நிமிடம்

எழுதியவர் : priyaraj (4-Sep-14, 6:18 pm)
பார்வை : 65

மேலே