என் இதயமும் எனக்கு பகையாய்

உறக்கமே இல்லாத பல இரவுகளிலும்
இரக்கமே இல்லாத உன் பெயரையே
ஓயாமல் உச்சரிப்பதால்
என் இதயமும் எனக்கு பகையாகி விடுகிறதே...

எழுதியவர் : priyaraj (4-Sep-14, 6:13 pm)
பார்வை : 124

மேலே