இதயத்தை தொலைத்து நிற்கிறேன்

ஏனடி விழியில் வாள்
வைத்திருகிறாய் ....?
அணுவணுவாய் வெட்டி ..
தொலைக்கிறாய் ....
என் உடலை ...!!!

ஒருபுறம் விழி பேசுகிறது ..
மறுபுறம் புருவம் என்னை ...
வா வா என்று அழைகிறது ...
இரண்டு நாட்டு யுத்தத்தில் ..
அகப்பட்ட ஜீவன் - நான்
உன் யுத்தத்தில் இதயத்தை
தொலைத்து நிற்கிறேன் ...!!!
+
+
அவளின்
ஒவ்வொரு செயலும்
கவிதை (04)

எழுதியவர் : கே இனியவன் (4-Sep-14, 9:22 pm)
பார்வை : 127

மேலே