செக்கிழுத்த செம்மலென்று செப்பு

செக்கிழுத்த செம்மலென்று செப்பு

கத்தியின்றி யுத்தமிடும் காந்தியடி யொற்றிநிற்கும்
உத்தமர்யார் இந்த உலக்த்தில் ?- வித்தகமாய்
மக்கள் எழுச்சிபெற மானமுடன் கப்பலோட்டி
செக்கிழுத்த செம்மலென்று செப்பு

எழுதியவர் : சு.அய்யப்பன் (5-Sep-14, 9:53 am)
சேர்த்தது : சு.அய்யப்பன்
பார்வை : 74

மேலே