ஐயா ஐயா ஐயா

பட்டமெல்லாம் தேவையில்லை
கட்டு கட்டாய் தேவை ஐயா
பட்டணம் தான் போயி பாரு
பட்டாபட்டி அவிழுமய்யா
கட்டம் கட்டி கேட்குறாங்க
காசு மட்டும் பேசுமய்யா
வட்டமான வாழ்க்கையிலே
பல வாலிபங்கள் நோகுதய்யா

எழுதியவர் : கவியரசன் (5-Sep-14, 9:54 am)
Tanglish : aiyaa aiyaa aiyaa
பார்வை : 70

மேலே