ஆசிரியர் நாள் நல்வாழ்த்துக்கள்

நான் வழி அறியாது வந்த போது எனக்கென ஒரு
பாதையை உருவாக்கி என்னுடைய குருவாகி
என் வாழ்க்கைக்கு வித்திட்ட என்
குருவுக்கு இனிய ஆசிரியர் நாள் நல்வாழ்த்துக்கள் .......

எழுதியவர் : சதீசு குமரன் (5-Sep-14, 2:20 pm)
பார்வை : 3642

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே