சமர்ப்பணம்
செய்தபிழை யாவிற்கும் தண்டனை கொடுத்தவளே...!
அத்தனையும் என் வாழ்க்கை செழிப்பதற்கு என்றவளே...!
இரண்டவது தாயாக என் வாழ்வில் வந்தவளே...!!
நல் வாழ்க்கை நான் அமைக்க காரணமாய் நின்றவளே...!!
நீ சொன்ன வார்த்தை எல்லாம் புளித்ததே அந்நாளில்,
புளித்த வார்த்தை எல்லமே புதையல் என்பேன் இன்நாளில்,
குரு என்று எண்ணாமல் கேலிசெய்தேன் உன்னை நான்,
செய்த தவர் யாவிற்கும் மண்னிப்புகேட்க ஏங்குகிறேன்.
மிண்டும் உண்னை காணவேண்டும்
உன் மாணவனாய் வாழ வேண்டும்..!!!!!!
எனக்கு கற்றுகொடுத்த அத்தனை தெய்வங்களுக்கும்
இந்த படைப்பு சமர்ப்பணம்.