இன்னொரு தாய்

புகழ் என்னும் ஆசையை
விரும்பாமல்....
பணம் என்னும்
பாதையை தேடாமல்....

யாரோ!!!!
பெற்ற பிள்ளையை
தன் பிள்ளையை போல்
கை பிடித்து
எழுதவும்...
படிக்கவும்...
கற்றுத்தரும்
ஆசிரியரும்....

இந்த உலகில்
ஒரு தாய் தான்

எழுதியவர் : மணிமாறன் (5-Sep-14, 2:30 pm)
சேர்த்தது : drums mani
Tanglish : innoru thaay
பார்வை : 4437

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே