சாட்டை

இந்த உலகில் எதையும்
எதிர்பார்க்காமல்...
அன்பு என்னும்
சாட்டையால்...

வரலாறுகளை
படிக்கவைக்கவும்...
புதிய வரலாறை
படைக்கவைக்கவும்...
உங்களால் மட்டுமே முடியும்...

எழுதியவர் : மணிமாறன் (5-Sep-14, 2:45 pm)
Tanglish : saattai
பார்வை : 2655

மேலே