விதி

'மாமா'
என்றழைப்பாய்
என்றிருந்தேன்..
மாமா
என்றழைத்தாள்
உன்
மகள்..!!

எழுதியவர் : கல்கிஷ் (5-Sep-14, 3:39 pm)
சேர்த்தது : kalkish
பார்வை : 162

மேலே