மாற்றங்கள் மாறும்
ஒரு காலை பொழுதில்
முடிந்துவிடுவதில்லை
நேற்றுடைய இரவுகள்
ஆனால்
ஒவ்வொரு விடியலிலும்
விடிந்துபோகிறது ...
ஒரு காலை பொழுதில்
முடிந்துவிடுவதில்லை
நேற்றுடைய இரவுகள்
ஆனால்
ஒவ்வொரு விடியலிலும்
விடிந்துபோகிறது ...