மகன்

‘’மகனே வா’’ என்றாள்.
தள்ளாடித் தள்ளாடி
தழைத்துத் தழைத்து
துளிர்த்து வந்தது
மாங்கன்று.

எழுதியவர் : அருணை ஜெயசீலி (5-Sep-14, 4:50 pm)
பார்வை : 232

மேலே