தூக்கம்

தூக்கம்
தொலைஞ்சு
ஏக்கம்
நுழைஞ்சு
போச்சே......!

இமை மூடாமல்
இவன்
இரவுகளும்
ஓடுதடி.....உன்
நினைவு
சுமந்து.....!

காதல்
செய்யும்
சேஷ்டை
இது.....கண்முன்னே
காலம்
கரைந்து
போகுதடி.....!

தேவதாசாய்
மாறும்
தேவை
எல்லாம்...
எனக்கில்லை....
தேவதை
நீ......தாரமாய்
ஆனபின்பே.....!

காலமாகும்
காலம்
வரை....நாம்
கொண்ட
காதல்....நலமாய்
நம்மோடு
வாழட்டும்....!

நெஞ்சோடு
உன்னை
அணைத்து.....
நெடுநாள்
அன்பைப்
பகிர்ந்து
நெடுந்தூரம்
போவோமடி.....!

எழுதியவர் : thampu (6-Sep-14, 5:31 am)
Tanglish : thookam
பார்வை : 1399

மேலே