மென்மை + வன்மை = காதல் , இது உண்மை

காதலி பெயரை
காயிதத்தில் எழுதினேன்...

கடிக்கப்பட்டு வீங்கியது
காகிதமும்

காரணம்

இனிப்பு பிடிக்கும்
எறும்புக்கும்............

எழுதியவர் : அரிகர நாராயணன் (6-Sep-14, 6:36 am)
பார்வை : 162

மேலே