உணவு

எது இருந்தாலும் போதுமென மாறி
என்ன வெல்லாம் உண்டென்று வினவி
அவை யெல்லாம் உண்டு மகிழ்ந்து
ஏதும் ஒவ்வாதென நிலை வந்தபின்
ஏதோ ஒன்றுண்டு உயிர் வளர்த்து
ஏதும் வேண்டா நிலை பெறுவோம்
எது இருந்தாலும் போதுமென மாறி
என்ன வெல்லாம் உண்டென்று வினவி
அவை யெல்லாம் உண்டு மகிழ்ந்து
ஏதும் ஒவ்வாதென நிலை வந்தபின்
ஏதோ ஒன்றுண்டு உயிர் வளர்த்து
ஏதும் வேண்டா நிலை பெறுவோம்