நஷ்ட ஈடு

ராமு : முதலாளி.. எனக்கு கல்யாணமாயிருச்சு.. கொஞ்சம் சம்பளத்தை சேர்த்துக் கொடுங்க..

முதலாளி : கம்பெனி வளாகத்துக்கு வெளியே நடக்கற விபத்துகளுக்கு நான் நஷ்ட ஈடு தர இயலாது..!

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (6-Sep-14, 11:08 am)
சேர்த்தது : தேவி ஹாசினி
பார்வை : 135

சிறந்த நகைச்சுவைகள்

மேலே