ப்ரியாவின்-மலரினும் மெல்லிது
ப்ரியாவின்-மலரினும் மெல்லிது.....!
காற்றில் பெண்மை
தொலைத்து.......
காரணியில் பெண்மை
தொலைத்து....
இனம் பெருக்குவது
கலவி ஆயின்
காமம் மலரினும்
மெல்லியதே.......!
-------//---------//-----------//
விதைகள் பரவும் முறை...........!!

