சிந்தனை துளி

சிந்தனையின்
ஆடைகள்
சொற்கள் ==

அந்த ஆடை
கசங்கியோ
கிழிந்தோ
அழுக்காகவோ
இருக்க கூடாது ===

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (6-Sep-14, 9:59 pm)
Tanglish : sinthanai thuli
பார்வை : 157

மேலே