மாற்றம்
![](https://eluthu.com/images/loading.gif)
வெட்டிப் போட்டோம்
மரங்களை
வளர்ந்து வந்தன வீடுகள்
சென்ற ஆண்டு ’இலக்கியச் சோலை’ ஹைக்கூ சிறப்பிதழில் வெளியான படைப்பு இது.
வெட்டிப் போட்டோம்
மரங்களை
வளர்ந்து வந்தன வீடுகள்
சென்ற ஆண்டு ’இலக்கியச் சோலை’ ஹைக்கூ சிறப்பிதழில் வெளியான படைப்பு இது.