ரசனையில் வேண்டாம் சிக்கனம்

சிக்கனப் படுத்தினேன் வண்ணங்களை
சிறகு விரித்தது 5 நிறத்தில் வானவில் - இதோ
சின்ன சின்ன உருவங்களாய் - பஞ்ச வர்ணக் கிளிகள்

எழுதியவர் : அரிகர நாராயணன் (7-Sep-14, 1:08 am)
பார்வை : 137

மேலே