ரசித்தால் நிகழ்வுகள் மிக இனிப்பு

பூந்தோட்டத்தில் பறவைக் கூடுகள்
புல்லாங்குழலில் இருக்கும் துளைகள்
ஸ்வரங்களின் வடிவம் சிறகடிப்பு - அது
சுகமாய் அசையும் கவி அமைப்பு....
ரசித்தால் நிகழ்வுகள் மிக இனிப்பு - என
ரசித்தேன் இல்லை வாழ்வில் சலிப்பு....!!

எழுதியவர் : அரிகர நாராயணன் (7-Sep-14, 1:22 am)
பார்வை : 109

மேலே