இனிக்கிறது

எழுத எழுத
இனிக்கிறது !

அவள் பெயரும்
என் பெயரும்
ஒன்றான கவிதை !

எழுதியவர் : முகில் (7-Sep-14, 9:24 am)
Tanglish : inikkirathu
பார்வை : 373

மேலே