தீப்பொறிகளின் முத்தங்கள்

என்னை
உரசிச்செல்லும் தென்றல்..

உந்தன்
தேகம் பட்டுவந்த பொழுதினில்...

தீப்பொறிகளின் முத்தங்கள்
எந்தன் உடலினில்.....

எழுதியவர் : ராஜேஷ் (7-Sep-14, 10:03 pm)
பார்வை : 103

மேலே